Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க விமானப்படை போர் விமானம் விபத்து – 8 பேர் பலி!

ஆனி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கலிபோர்னியா, மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அணு மற்றும் வழக்கமான குண்டுகளைச் சுமந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட எட்டு என்ஜின்கள் கொண்ட போர் விமானம், ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானத்தில் பயணித்த அரச பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இராணுவத்தினர் என , விமானத்தில் இருந்த 08 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

 இலங்கையின் காலநிலையை பாதிக்கவுள்ள எல் நினோ – விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று!

ஆனி 10, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இம்ரான் கானின் உடல்நலம் குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனத் தகடுகள் தொடர்பான காவல்துறை எச்சரிக்கை!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் நாளை பாரிய போராட்டம்!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube