Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கை இஸ்ரேலுக்கு மிகவும் மோசமானது: ஐநாவுக்கான இஸ்ரேல் தூதுவர் சாடல்

Israel Iran Agreement US-Iran Deal Israel Ambassador United Nations Israel Criticism Middle East Tensions

ஆனி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உடன்படிக்கையானது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு “மிகவும் மோசமானது” என்று ஐநாவுக்கான இஸ்ரேல் தூதுவர் டேனி டனோன் (Danny Danon) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ‘செனல் 14’ (Channel 14) ஊடகத்திற்கு வழங்கிய கருத்துக்களிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை செயல்முறையை முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிப்பதன் மூலம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தனது நிலையை “மேம்படுத்திக்கொள்ள” அனுமதித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரையில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான ஒரு கட்டமைப்பு (Framework) மட்டுமே தற்போது எட்டப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 377 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய போர் வீரர்கள் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube