Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

லங்கா சதோசாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Consumer Goods Food Prices Sri Lanka Ministry of Trade Cost of Living Grocery Prices Chickpeas Price Cut Sugar Price Reduction Economic Relief Retail Price Update

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

லங்கா சதோசா நிறுவனம் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் 9 வகைகளின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் ஜூன் 18 (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விலைக் குறைப்பின்படி கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.169 இலிருந்து ரூ.159 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே அதிகளவான விலை குறைப்பாகும்.

அதேபோல் பல்வேறு அரிசி வகைகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. பொன்னி சம்பா ரூ.6, சிவப்பு நாட்டு அரிசி ரூ.5, சம்பா சிவப்பு கெக்குலு ரூ.5, உள்ளூர் வெள்ளை நாட்டு அரிசி ரூ.5, வெள்ளை கெக்குலு சம்பா ரூ.5 மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ரூ.3 என கிலோவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலை கிலோவுக்கு ரூ.5 மற்றும் வெள்ளை சர்க்கரை கிலோவுக்கு ரூ.2 விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா சதோசா தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கிங் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மீட்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு என்னை பதவி விலகச் சொல்லவில்லை

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு முதல் OCI அட்டை வழங்கப்பட்டது

ஆடி 8, 2026
இலங்கை

தீக தந்து யானை மரணம்: பொதுச்சொத்துச் சட்டத்தில் நடவடிக்கை

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube