Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

தீக தந்து யானை மரணம்: பொதுச்சொத்துச் சட்டத்தில் நடவடிக்கை

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கலாவெல தேசிய பூங்காவின் புகழ்பெற்ற “தீக தந்து” தந்த யானை சட்டவிரோத உயர் அழுத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், சந்தேகநபருக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளனர்.

யானையின் மதிப்பீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், தந்தங்களையும் சான்றுப் பொருளாக முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

2024 நவம்பர் 27ஆம் திகதி ஆண்டியகல பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

சீரற்ற காலநிலையினால் 3475 பேர் பாதிப்பு!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத கட்டிடமே இடிந்து விழுந்தது – கண்டி மேயர்

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய தேயிலை அறுவடை விழா 2026

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீழ்ச்சியடைந்த ரூபாயின் பெறுமதி

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube