Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

O/L முதலிடப் பட்டியல் வெளியீடு நிறுத்தம்!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் அகில இலங்கை அளவில் உயர்ந்த இடங்களைப் பெறும் மாணவர்களின் பெயர் விவரங்களை இனிமேல் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட ஊடக சந்திப்பொன்றின் போது வெளியிட்டார்.

பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சில தனியார் கல்வி நிலையங்களும், தனிப்பட்ட வகுப்பு ஆசிரியர்களும் மேற்கொள்ளும் அளவுக்கு மீறிய விளம்பர நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாணவர்களிடையே தரவரிசை மற்றும் மதிப்பெண் ஒப்பீடுகளால் உருவாகும் உளவியல் அழுத்தங்களை குறைப்பதோடு, கல்வி துறையில் நிலவும் ஆரோக்கியமற்ற போட்டி சூழலையும் தணிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

எனினும், மாணவர்கள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை வழக்கம்போல் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை – வெட்டுமகடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலசரக்கு கடைக்கு அபராதம்

ஆவணி 19, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube