Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும 2ம் கட்டத்திற்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

ஆனி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அஸ்வசும (Aswasuma) நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று (23) முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 270,025 குடும்பங்கள் இதன் மூலம் பயனடையவுள்ளதுடன், 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை இதற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் எவ்வித தடையுமின்றி இன்று முதல் தங்களது அஸ்வசும கணக்குகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

4 வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறுவர் விவகார அமைச்சு கோரிக்கை

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது!

ஆனி 3, 2026
இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இந்த விலைக்கு இப்படி ஒரு 5G Phone ஆ? Lava Shock கொடுத்தது!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் நியூஸிலாந்தின் அமைச்சர் டாட் மெக்லேவுடன் சந்திப்பு!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube