Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராமிய வங்கி கொள்ளை – மூவர்  தங்க நகைகளுடன் தப்பிச் சென்றனர்!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரலையிம பகுதியிலுள்ள ஒரு கிராமிய வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று சந்தேகநபர்கள் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் வங்கி வளாகத்துக்குள் நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கட்டுப்படுத்தி, பின்னர் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள கழிவறை ஜன்னல் வழியாக உள்ளே பிரவேசித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் நாளை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன் உயிரிழப்பு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube