Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

டிரம்பின் அதிகாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்க காங்கிரஸ், ஈரானுடனான போர்த் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து  ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையிலான போர் அதிகாரத் தீர்மானமொன்றை முதன்முறையாக நிறைவேற்றியுள்ளது.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அல்லது போரை முன்னெடுப்பதற்கு முன்பு காங்கிரஸின் அனுமதியைப் பெற வேண்டும் என டிரம்புக்கு அறிவுறுத்தும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததன் மூலம், குறித்த யோசனை 50க்கு 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஈரான் தொடர்பான போர் நிலைமை மற்றும் கடந்த ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்தும் இதன்போது கவலை வெளியிடப்பட்டது.

இந்த தீர்மானம், டொனால்ட் டிரம்பின் போர் தொடர்பான அதிகாரங்கள் மீது ஒரு வகையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது!

வைகாசி 31, 2026
உலகம்

கனடாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு சட்டம்!

ஆனி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம்!

ஆனி 23, 2026
இந்தியாஉலகம்

வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சித்திரை 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube