Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

ஆனி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் மிகிந்தலை நோக்கிப் பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி விசேட புகையிரத சேவைகளை நடத்துவதற்கு இலங்கை புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த மாதம் 29ஆம் திகதி உதிக்கும் பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அனுராதபுரம் மற்றும் மிகிந்தலைக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தற்போது இயக்கப்படும் புகையிரதங்களுக்கு மேலதிகமாக இந்த விசேட புகையிரத சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2026/06/27ஆம் திகதி முதல் 2026/06/30ஆம் திகதி வரை இந்த விசேட புகையிரத சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – தேரர் கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாகனத் தரிப்பிடங்களில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ‘WEAIR’ புதிய சரக்கு விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை- எரிபொருள் கட்டுப்பாடுகளில் தளர்வு

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube