Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய இருதய பரீசோதனை பிரிவு!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

களுபோவில போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய இருதய பரீசோதனை, சிகிச்சைக்கான ‘கெத் லேப்’பிரிவு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

நாட்டின் சுகாதார சேவை கட்டமைப்பில் நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, அமைச்சரின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் இப்பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

நாளை மறுதினம் திறக்கப்படவுள்ள இத்தொகுதியில் கெத் லேப், டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி பிரிவு மற்றும் சிறுநீரகம், சிறுநீரக கற்களை நீக்குவதற்கான லித்தோட்ரிப்ஸி பிரிவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது!

சித்திரை 27, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AI மனிதர்களின் புத்தி கூர்மையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்கிறது!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோகிராம் அரிசி!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு யூனியன் வங்கிக் கிளையில் அதிகாலை தீ விபத்து!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube