Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

சவுதி மற்றும் பிரான்சில் ஹெலிகொப்டர் விபத்துக்கள்!

ஆனி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்
சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரு வேறு ஹெலிகொப்டர் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் மொத்தமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குரிய ஹெலிகொப்டர் ஒன்று ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் பிரான்சின் வடகிழக்கு பகுதியிலுள்ள டொப்லென் நகரில் இடம்பெற்ற ஹெலிகொபடர் விப்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் பாடசாலையொன்றிற்கு சொந்தமனா இந்த ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதுடன் ஐந்து மாணவர்கள் மற்றும் , ஐந்து பயிற்றுவிப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் தீர்மானம்!

ஆடி 5, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

iPhone 18 Pro தொலைபேசியின் தோற்றம் இணையத்தில் கசிவு!

ஆனி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசூலாவில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,430 ஆக உயர்வு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube