2026 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்ட “Tell IGP” திட்டம் 24 மணி நேர நிகழ்நிலை சேவையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செயல்படும் இச்சேவை மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இலங்கையர்கள் புகார்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம். குற்றச்செயல்கள், ஊழல், சிவில் பிரச்சினைகள் உள்ளிட்டவை உடனடியாக தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

‘பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்’ திட்டம் 2026இல் மறுசீரமைப்பு!
செய்தியை பகிர்ந்து கொள்ள