Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா!!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா இன்று (29) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
​
இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணிகள் மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையை வந்தடைந்ததும், அங்கிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரதான அரங்கிற்கு பண்ட் பாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி உள்ளிட்ட மொடிஸ்த மிஷன் திருச்சபையின் கொடிகள் என்பன ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து மாணவர்களின் அழகிய வரவேற்பு நடனத்துடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது மிஷனரிமார்களின் தியாக வாழ்வு, ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணிகள் குறித்த விசேட கண்காட்சி ஒன்றும் காந்தி பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக இடம்பெற்றது.

​இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ​ஆன்மீகப் பணியோடு இணைந்து இந்நாட்டில் கல்வி மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய மிஷனரிமார்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை நினைவுகூரும் இந்நாளில், சாதி, மத பேதமின்றி அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பனில் பறிமுதல்

ஆடி 7, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பாலியல் வன்கொடுமைகள்: முதலமைச்சருக்கு கண்டனம்

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜே.வி.பி பொதுச்செயலாளரை சந்தித்தார் நேபாள முன்னாள் பிரதமர் ‘பிரசந்தா’!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பீர் உற்பத்தி வழக்கு ஒத்திவைப்பு!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube