Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தானசாலை ஒன்றில் வரிசை பிரச்சினை காரணமாக இளைஞர் மீது தாக்குதல்!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொசன் பௌர்ணமி தினத்தில் மாலம்பே நகரில் நடைபெற்ற தானசாலை ஒன்றின் அருகில், இளைஞர் ஒருவரை சிலர் பாதுகாப்புத் தலைக்கவசங்களாலும் கைகளாலும் கால்களாலும் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் மாலபே பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள் சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 மற்றும் 17 வயதுடைய, பட்டியவத்த வீதி, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 5 சந்தேகநபர்கள் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மாலபே நகரில் நடைபெற்ற இலவச தானசாலையில் இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது, வரிசைக்கு வெளியே இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் வரிசையில் சேர முயன்றுள்ளனர். அப்போது, அந்த இளைஞர் அவர்கள் வரிசையின் பின்புறத்தில் சேருமாறு அறிவுறுத்தியதே இத் தாக்குதலுக்கான முக்கிய காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மாலம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 650 சிறைக்கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்தொழிலாளர்கள் அவதானம்

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாதீவு அருகே படகு விபத்து – 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆவணி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube