Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இவ் ஆண்டுக்கான வருமான வரி இலக்கில் இதுவரையில் 52% பூர்த்தி

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இந்த ஆண்டுக்கான வருமான வரி இலக்கில் 52 சதவீதத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இதுவரை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்த வருமான வரி இலக்கு 2,401 பில்லியன் ரூபாவாகும்.

அதில் 1,255 பில்லியன் ரூபா வருமானம் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் இந்த வருமான வரிச் சேகரிப்பின் முன்னேற்றம் 117 சதவீதமாகக் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

118 பெரும்பான்மைக்கு விஜய் எதிர்கட்சிகளோடு பேச்சுவார்த்தை!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களுக்கான வீடு, காணியுரிமை வழங்கப்படும் – சமந்த வித்யாரத்ன

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய சட்டவிரோத மீன்பிடிக் கப்பல்களின் அத்துமீறல்களுக்கு எதிராக கடலில் படகு ஊர்வலம்!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube