Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆடி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இன்று (04) அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

431 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்!

ஆவணி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

எல்லையில் லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து; சாரதி படுகாயம்!

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில “அனுபுதூ வந்தனா” பொசன் மண்டலம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது!

ஆனி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பெல்வத்தை கரும்புச் செய்கை நிலத்தில் பயங்கர தீ விபத்து!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube