Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இணையவழி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம்!

ஆடி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

விற்பனைக்குரிய பொருள் உங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமில்லாத நபர்களின் வங்கித் கணக்குகளுக்குப் பணத்தை வைப்பிலிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தத்தமது பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்கி ஏமாறாமல் இருப்பதற்கு, பொருள் கிடைத்த பின்னர் பணத்தைச் செலுத்தும் (Cash on Delivery) முறையை மாத்திரம் பயன்படுத்துமாறு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 26

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 சிறைக்காவலர்கள் கைது!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவியின் உயிரைக் காக்கச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு..

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube