Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் விசாரணைகளை ஆரம்பித்தது CID

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் பின்னணி, அதற்கான காரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்புகள் குறித்து இரு விசாரணைப் பிரிவுகளும் இணைந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறட்சியான வானிலையால் 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆவணி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க இலக்குகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல்

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தையில் பேருந்து விபத்து: தனியார் பஸ்களின் போட்டி காரணமா?

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube