Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணில் – கிரிசாந்த இரகசிய சந்திப்பு!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் “க்ளீன் ஸ்ரீலங்கா” செயற்திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருமான கிரிசாந்த குரே ஆகியோர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 4ஆம் திகதி மாலை, ப்ளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஒப்புதலுடனேயே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எனினும், சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த உத்தியோகபூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளை, இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரிலேயே அது இடம்பெற்றதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் வாரம் இன்று ஆரம்பம்!

ஆடி 27, 2026
இலங்கை

பெல்லன்வில துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை காலியிடங்கள் குறித்து அவசர விவாதம் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகரிடம் கடிதம்

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube