Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

ஆடி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 4,847 கிலோகிராம் சுறா மீன்களுடன் ஏழு மீனவர்களை இலங்கை கடலோர காவல் படை கைது செய்துள்ளது.

நேற்று (07) பலநாள் மீன்பிடிப் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த Alopias Vulpinus மற்றும் Carcharhinus Longimanus இனங்களைச் சேர்ந்த சுறா மீன்கள் கைப்பற்றப்பட்டதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திக்கோவிட்ட மீன்வள பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை 2027 பட்ஜெட்: யோசனைகளைச் சமர்ப்பிக்க அழைப்பு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

யாழ் இந்துக் கல்லூரி ஹொக்கி அணி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை- எரிபொருள் கட்டுப்பாடுகளில் தளர்வு

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube