அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்குச் சொந்தமான UL-606 விமானம், மின்னல் தாக்கத்திற்குள்ளானதால் மீண்டும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் தரையிறக்கப்பட்ட விமானம்!
செய்தியை பகிர்ந்து கொள்ள