Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை, ஓய்வூதிய திட்டம்!

ஆடி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டிலிருந்தே வாக்களிக்கும் உரிமை மற்றும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், உயிரிழக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.6 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு !

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலச்சரிவு அபாய ஆய்வுக்கான கோரிக்கைகள் 7,779 – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளரை சந்திப்பு

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube