Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு போதைப்பொருள் சோதனையை விரிவுபடுத்த நடவடிக்கை!

ஆடி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் இதுவரை 5,242 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 239 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் இரட்டிப்பு அளவில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு : இருவர் கைது!

ஆடி 5, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு – மணமகன் உயிரிழப்பு!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube