Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டவானில் முச்சக்கர வண்டி விபத்து!

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று (10) பிற்பகல் 3.40 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இறால் பண்ணை வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பெண் ஒருவர் சிறுகாயமடைந்த நிலையில், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முச்சக்கர வண்டியில் மூன்று பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் சாரதி உட்பட ஐவர் பயணித்திருந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச்சூடு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

வைகாசி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களதேஷில் கனமழை: 54 பேர் உயிரிழப்பு!

ஆடி 14, 2026
இலங்கை

உயர்கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்கள் கருத்து கோரல்!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube