Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றினால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.

சஹ்ரான் ஹாஷிம் இஸ்லாமிய அரசொன்றை (Islamic State) உருவாக்குவதற்கான தனது திட்டத்தை 2018ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தியிருந்தமை ஜனக் டி சில்வா ஆணைக்குழுவின் முன்னிலையில் அம்பலமாகியிருந்ததாக சுரேஷ் சாலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில், கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸல பெரஹரா மீது தாக்குதல் நடத்த சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

2019 ஜனவரி 25 முதல் ஏப்ரல் 20 வரையான காலப்பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவிருந்த தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து, அன்றைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

ஆடி 10, 2026
இலங்கை

புகையிலை கட்டுப்பாடு பயிற்சி!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube