100 கிராமிய பாலங்களை புனரமைக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் குருநாகல், ரிதீகம பகுகளில் இடம்பெறவுள்ளது.
நான்கு வருடகால அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 881 பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கென இவ்வாடிண்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
