Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியாவில் சோகம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களைக் கைது செய்யச் சென்றபோது, மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான விசேட அதிரடிப்படை (STF) வீரர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (ஜூலை 13) அதிகாலை, கிண்ணியா முடுக்குத்தெட்டி, மணலாறு துறையினூடாக மகாவலி ஆற்றைக் கடந்து சட்டவிரோத மணல் கடத்தல் குழுவை வளைத்துப்பிடிக்க STF வீரர்கள் முயன்றனர். இதன்போது பலத்த நீரோட்டம் காரணமாக குறித்த அதிகாரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (13) காலை முதல் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, சேருநுவர, திட்டன்தெட்டி மணல் துறை பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடமையின் போது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதுகாப்புப் படையினரின் நலம் விசாத்த ஜனாதிபதி

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான உரப் பொருள் கைப்பற்றல்

ஆடி 25, 2026
இலங்கைவானிலை

மகாவலி ஆற்றுப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவு கஞ்சாவுடன் தம்பதியர் கைது!

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube