Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் காளான் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

250 பயிர்ச்செய்கைப் பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு இல்லமொன்றை 3 மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் 2,025 ரூபாவாகும்.

நோய்த்தாக்கங்கள் அல்லது பூச்சிப் பீடைகளினால் பயிர்ச்செய்கைக்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், 22,500 ரூபா காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் அனைவரும் இக்காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்பாராத பயிர் நஷ்டங்களிலிருந்து பாதுகாப்பளிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

குடும்ப சுமையால் ஓமான் சென்ற வவுனியா பெண் மரணம்!

ஆனி 4, 2026
இலங்கை

இலங்கையின் கறுவா துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான செயலணி கூடியது

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube