Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

மலேசியாவில் தீ விபத்து – 200 வீடுகள் முற்றாக சேதம்!

சித்திரை 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மலேசியாவின் சபாவில் உள்ள கடற்கரை கிராமம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் வீடுகள் அடர்த்தியாக காணப்படுவதாலும், சாலைகளின் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம்!

வைகாசி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பானில் 6.7 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

வைகாசி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உகண்டா எபோலா அற்ற நாடாக அறிவிப்பு!

ஆடி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube