Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொல்பிட்டி நீர்த்தேக்க பாலத்திலிருந்து குதித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது!

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொல்பிட்டிய போட்லண்ட் நீர்த்தேக்க அணையின், பாலம் மீதிருந்து கெசல்கமு ஓயாவிற்குள் குதித்து காணாமல் போயிருந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரின் சடலத்தை ஆற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் பல்லேவத்தை, பொல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த நபர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் வீட்டில் இருந்து நீர்த்தேக்க அணை வழியாக ஓடிவந்து ஆற்றுக்குள் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில் ரவூப் ஹக்கீம், ரிஸ்வி சாலி ஆகியோர் பங்கேற்பு!

ஆடி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அஸாம் வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்மாந்துறைச் சந்தியில் விபத்து-ஒருவர் பலி

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube