Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல் இந்த வருட இறுதிக்குள்!

Provincial Assembly Election | Srilanka | Krishantha abesena | QuickTamilNews

வைகாசி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்துக்குள் நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (15) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தாமதமும் இல்லை. தேர்தல் இந்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்பது உறுதியானபோதிலும், அது எந்த மாதத்தில் அல்லது எந்த காலப்பகுதியில் நடைபெறும் என்பதை இப்போதைக்கு கூறமுடியாது என்றார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். யார் சொல்கிறார்கள் அதனை தாமதப்படுத்துவதாக? எமக்கு அதற்கான தேவை உள்ளது. இந்த வருடத்திற்குள் தேர்தல் நடத்தப்படும். அதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது அமைச்சு இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான திட்டம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹாவில் போதைப்பொருளுடன் இராணுவச்சிப்பாய் கைது

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா’ புயல் சேதம்: அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணை!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube