Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெல்தெனிய – பம்பரகல கோவிலுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார், மற்றொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கியவர்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணியை பொலிஸாரும், உள்ளூர்வாசிகளும் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் ஆரம்பித்துள்ளனர். இதில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்ற நபரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைசினிமா

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் – த.வெ.க தலைவர் விஜய்!

சித்திரை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் 22 பசுக்களை ஏற்றிச்சென்ற நபர் கைது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்த மாணவன்!

வைகாசி 21, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube