Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழந்தைகள் பாலின மாற்றம்: மருத்துவமனை மறுப்பு

Castle| Street| Hospital|Quicktamilnews

வைகாசி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காசல் போதனா மகளிர் மருத்துவமனையில் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண எழுதிய கடிதத்தில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் வணக்கத்திற்குரிய எல்லே குணவன்ச தேரர் கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் பின்னர் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

‘மருத்துவமனையின் பணிப்பாளர் என்ற முறையில், இந்த நிறுவனத்தில் அத்தகைய எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்,’ என்று வைத்தியர் அஜித் தந்தநாராயண குறிப்பிட்டார்.

மேலும், இவ்விடயம் குறித்த எந்தவொரு விசாரணைக்கும் மருத்துவமனை தயாராக இருப்பதாகவும், பொதுவெளியில் பரப்பப்படும் தவறான தகவல்களைச் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

அஹமதாபாத் மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமானச் சேவைகள் ஜூன் 19 முதல்!

வைகாசி 24, 2026
இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சாதனை!

ஆனி 5, 2026
இலங்கை

அத்துருகிரிய விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube