Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
 தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்த நிலையில், இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி,
WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 96.60 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
 சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.05 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன் விலை 2.907 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு…

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவு வழங்கிய நிர்வாகிக்கு விளக்கமறியல் !

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி – பொலிஸ் தலைமையகம் தகவல்!

ஆனி 19, 2026
இலங்கைஉலகம்

தொழிலாளர் உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு ILO தலைமைப் பணிப்பாளர் பாராட்டு!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube