Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதி!

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமி மலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30.மணிக்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 15 பெண்களில் நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள் அதிக அளவில் கொட்டுக்கு இலக்கான நிலையில் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய ஒன்பது பேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வரும் 34 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். ஏனைய ஆண்கள் இருவரும் 25 வயது 44 வயது உடைய சுதர்சன் மற்றும் சத்தியசீலன் ஆவர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக தேயிலை செடிகள் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு களைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி!

ஆடி 6, 2026
இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் சீன சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை சம்பவம்-பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube