Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

டித்வா புயல் சேதம்: இன்னும் மதிப்பீடு கூட செய்யவில்லை – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

டித்வா புயலினால் பொது இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் முறையாகச் செயல்படாததன் காரணமாகவே இதுவரை சீரமைக்க முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில பொது இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை முறையான மதிப்பீடுகள் கூட செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டித்வா புயலினால் சேதமடைந்த உமா எல மகா நீர்ப்பாசனக் கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கை

இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு: குவைத் புதிய கட்டுப்பாடு!

ஆனி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்க வலியுறுத்தி தீக்குளித்த தவெக தொண்டர் உயிரிழப்பு

வைகாசி 13, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை சந்தித்தார் தமிழக முதல்வர்!

ஆனி 8, 2026
இந்தியாசினிமா

சூர்யா 50: மாஸ் அப்டேட் விரைவில்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube