Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் தீவிர சிகிச்சையில்!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் கடுமையாகக் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் புத்தூர் வீதியில் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

மயிலத்தமடு–மாதவணைப் பகுதியில்  குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு குற்றச்சாட்டுகள்!

ஆடி 1, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதி வீடொன்றில் தீப்பரவல்

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாதியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டமூலம் சட்டமாகியது

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube