Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பில் 56 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 56 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தாலுபோத்த பகுதியில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சோதனையின் போது சந்தேகநபரஜடமிருந்து, 75 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 56 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் – விண்ணப்பம் கோரல்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது

ஆவணி 4, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் “ஜனநாயகன்”

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்!

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube