Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக U20 தடகளத்தில் இலங்கை வீரர்கள்!

ஆவணி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளம் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சாட் ஃபலீல் (Saad Falil) 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், இந்தப் பிரிவில் தகுதி பெற்ற ஒரே தெற்காசிய வீரராகவும் இடம்பிடித்துள்ளார்.

அதேவேளை, அதீப் ரிபாய் (Athib Rifai) 400 மீற்றர் தடைதாண்டும் ஓட்டப் போட்டியில் இலங்கைக்காக களமிறங்கவுள்ளார்.

இரு வீரர்களும் போட்டியை முன்னிட்டு தற்போது இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ பாடசாலை மாணவர்களுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆனி 19, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பம்பலப்பிட்டியில் புகையிரத விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube