Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

#பிள்ளையான் #சிவநேசதுரைசந்திரகாந்தன் #ரவீந்திரநாத் #கிழக்குபல்கலைக்கழகம் #கடத்தல்கொலை #குற்றப்பத்திரிகை #பொலன்னறுவை #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #SriLankaNews #TamilNews #BreakingNews

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிள்ளையானுடன் கதிர்காம்பி ஜெயகிஷன் எனப்படும் ஜெயந்தன், நிமல் தேவ்சுகன் எனப்படும் ஜெயகந்தன் மற்றும் நடராசா நாகுலேந்திரன் எனப்படும் சிம்பு அல்லது நாகுலன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் ரவீந்திரநாத், 2006ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதிக்கிடையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளால் நிரம்பும் இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்கள்!

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் VTOL விமான உற்பத்தி!

ஜூலை 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆகஸ்ட் 26, 2026
இலங்கை

சஷி வீரவங்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

ஜூன் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube