Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கொழும்பு, கொள்ளுப்பிட்டி – 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஓராண்டில் 81 வன காப்பகங்கள், இலங்கை வரலாற்றின் மிகப்பெரிய வனப் பாதுகாப்புப் புரட்சி!

ஆனி 2, 2026
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானை 9 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.12,341 மில்லியன் இழப்பீடு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தின் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube