Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதி

அக்டோபர் 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை (12) நவலோக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதயாத்திரை நாயை தாக்கியவர் கைது!

ஜூன் 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

செட்டிபாளையத்தில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் விபத்து

ஜூலை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான ஓய்வுபெற்ற கடற்படை வீரர் உயிரிழப்பு!

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் 4 குற்றவாளிகளினதும் மரணதண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

மே 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube