Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம்

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக அரசியல் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளன.

ஒக்டோபர் 12ஆம் திகதி எதிர்க்கட்சியினரும் போராட்டக்காரர்களும் புதுடில்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விதம் குறித்து தணிக்கை நடத்தவும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் அவர்கள் கோரியுள்ளனர்.

எனினும், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் தவறுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதுடன், தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பதிவுசெய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தன்னிச்சையான கைதுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

செப்டம்பர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தோட்ட தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை வெளியிட்டவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – செந்தில் தொண்டமான்

அக்டோபர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழைய போகம்பறை சிறைச்சாலைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைதிகளை அனுப்ப நடவடிக்கை

ஆகஸ்ட் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube