Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேர மின்வெட்டு!

#மின்வெட்டு #இலங்கை #நுரைச்சோலை #லக்விஜயமின்நிலையம் #மின்சாரதடை #மின்சாரபற்றாக்குறை #இலங்கைசெய்திகள் #முக்கியசெய்தி #மின்சாரவிநியோகம் #SriLanka #PowerCut #PowerOutage #Norochcholai #LakvijayaPowerPlant #BreakingNews #SriLankaNews

அக்டோபர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்துள்ளதால், நாடளாவிய ரீதியில் இன்றும் (20) சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, தலா ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவை மையங்களுக்கு மின்விநியோகம் தடையின்றி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்: 15 வயது சிறுவன் பலி

ஜூன் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி செய்த இருவர் கைது

ஆகஸ்ட் 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பரிஸ் பொன்டைன்ப்ளேவ் வனப்பகுதியில் தீ விபத்து – 800 ஹெக்டேயர் தீயில் கருகியது!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ‘கெஹெல்பத்தர பத்மே’

ஆகஸ்ட் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube