Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாருடன் இராணுவமும் களமிறக்கம்!

#பிரான்ஸ் #போராட்டம் #இராணுவம் #பொலிஸார் #பாதுகாப்புநடவடிக்கை #பாரிஸ் #வன்முறை #பிரான்ஸ்செய்திகள் #France #FranceProtests #FrenchArmy #Police #Paris #BreakingNews #WorldNews #InternationalNews #Protests #GlobalNews #TamilNews #LatestNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டங்களை எதிர்கொள்ள, பொலிஸாருடன் இராணுவத்தினரையும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் பாரிஸ், மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை என்றும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லிமோஜஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்துக்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிர இடதுசாரிக் குழுவொன்றுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாமனாரை கொலை செய்த மருமகன் பொலிஸாரால் கைது

செப்டம்பர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

UPDATE அக்குறணை விபத்து – உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் கைது!

ஆகஸ்ட் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube