Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

இலங்கையின் 25 மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் நுழைய அனுமதி!

#அர்னாப்புயல் #இலங்கைமீனவர்கள் #மீன்பிடிப்படகுகள் #இந்தியகடற்பரப்பு #மீனவர்கள்பாதுகாப்பு #இலங்கை #இந்தியா #வங்காளவிரிகுடா #சீரற்றகாலநிலை #புயல்எச்சரிக்கை #SriLankaNews #TamilNews #ArnabCyclone #SriLankanFishermen #IndianWaters #FishermenSafety #CycloneAlert #WeatherAlert #BreakingNews #LatestNews

அக்டோபர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு, பாதுகாப்புக் கருதி இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் தீவிரமடைந்துள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக, கடலில் தங்கியுள்ள இலங்கை மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடற்பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு குறித்த படகுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலில் தங்கியுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து

ஆகஸ்ட் 20, 2026
Uncategorized

சுரேஷ் சலேவிற்காக விசேட பூஜை!

ஜூன் 8, 2026
Uncategorized

கடற்தொழிலாளர்களுக்கான அவசர எச்சரிக்கை!

ஜூன் 27, 2026
Uncategorized

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 362 என்புக் கூடுகள் அகழ்வு!

ஜூன் 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube