Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் அண்ணன் சீர் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதே போல திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுண்) தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் “அண்ணன் சீர் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் திருமணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தகுதி பெறும் பயனாளிகளுக்கு 1 பவுண் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

12 ஆவது மாடியில் இருந்து பூனையை தள்ளிவிட்டவருக்கு எதிராக வழக்குப்பதிவு

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்ளூர் உருளைக்கிழங்குகளுக்கு உத்தரவாத விலை!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

காலி முகத்திடலில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube