Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காட்டு யானை தாக்குதலில் குடும்பஸ்தர் பலி!

ஆவணி 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்

குருணாகல் – அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவராவார். தனது விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தபோதே அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமலிச்சரவை பத்திரம்

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு விவகாரம் – அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு விளக்கமறியல்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனங்களை உருமாற்றம் செய்தல், சட்டவிரோத மாற்றங்களை செய்தல் தண்டனைக்குரிய குற்றம்!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube