Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

#பேருந்துவிபத்து #பெண்உயிரிழப்பு #அங்கொட #கொழும்பு #அவிசாவளை #வீதிவிபத்து #இலங்கைசெய்தி #BreakingNews #SriLankaNews #AccidentNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பு–அவிசாவளை பிரதான வீதியின் அங்கொட பகுதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் பேருந்து சாரதியின் நிலைமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறை மோதல்: இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட4 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தை பெறவில்லை!

ஆனி 15, 2026
இலங்கை

மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்திய வாகனங்களுக்கு கடும் நடவடிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு நஷ்டஈடு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube