Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குவானையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) பிரம்மாண்ட பக்தி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

May be an image of one or more people and text

இந்நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விசேட பூஜைகளில் பங்கேற்று ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

May be an image of one or more people, temple and text

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஊர்வலம் ஆரம்பமானது.

May be an image of one or more people, temple and wedding

தெனியாய வீதி வழியாக நகர்ந்து எலட்டன் ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தை அடைந்து, எலட்டன் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் புனித ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

May be an image of one or more people and body of water

இந்நிகழ்வில் ஆன்மீக பெரியோர்கள், ஆலய நிர்வாக சபையினர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள வீழ்ச்சி!

செப்டம்பர் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஜூலை 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா!

ஜூலை 6, 2026
இலங்கை

கல்வியில் ஆழமான சீர்திருத்தங்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி

ஜூன் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube